Friday, May 3, 2013

FLASH NEWS: சிறையில் இருக்கும் அய்யாவை சந்தித்து விட்டு வெளியே வந்த அவரது உதவியாளர் திடீர் கைது ..

FLASH NEWS: சிறையில் இருக்கும் அய்யாவை சந்தித்து விட்டு வெளியே வந்த அவரது உதவியாளர் திடீர் கைது .. 

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசை அவரது உதவியாளர் நடராஜன் இன்று சந்தித்தார். பின்னர் வெளியே வந்த அவரை திருச்சி கேகே நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தனது ஜீப்பில் கொண்டு சென்றார்.

திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நடராஜனும் அடங்குவார் என்றும், அதனால்தான் அவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் பாமகவினர் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment