அடுத்தடுத்து வழக்குகளில்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2012ஆம் ஆண்டு
கூடங்குளத்தில் அத்துமீறி நுழைய முற்பட்டது மற்றும் கூடங்குளத்தில்
வன்முறையை தூண்டும் விதமாக பேசியது என புதிய வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மரக்காணம் மோதலுக்கு நீதி விசாரணை கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராமதாசுக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. ஆனால் மாமல்லபுரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, மதுரையில் ரஜினி ரசிகர்களைத் தாக்கியது என புதிய வழக்குகள் போடப்பட்டு தொடர்ந்தும் சிறையில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ராமதாஸ் மீது கூடுதலாக 2 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. 2012ஆம் ஆண்டு கூடங்குளத்தில் அத்துமீறி நுழைந்தது மற்றும் கூடங்குளத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியது என புதிய வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளிலும் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் தொடர்ந்தும் அடைக்கபப்டலாம்...

No comments:
Post a Comment