Thursday, May 16, 2013

நேற்று தேவர்.. இன்று வன்னியர்.. நாளை..??


சட்டத்திலும், சமூகத்திலும், கல்வி-வேலை வாய்ப்புகளிலும், சலுகைகளிலும் ஏன் அரசியலிலும் அரசு பணிகளிலும் கூட அனைவருக்கும் சரிசம உரிமை என்னும் சூழல் இல்லாத போது பெரும்பான்மை சமூகங்கள் (ஏன், தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து சாதிகளுமே) அரசு சமூகம் சார்ந்த தங்கள் உரிமைகளை உறுதி செய்து கொள்ள தங்கள் சாதி சார்ந்த அமைப்புக்களை உருவாக்கி கொள்கிறார்கள். 

௧.இதில் தாழ்த்தப்பட்ட சாதிகளில் சில சாதிகள் கட்சி நடத்தினால் அது சமூக நீதி போராட்டம் என்றும், பிற சாதிகள் நடத்தினால சாதி வெறி என்றும் பட்டம் சூட்டுவது ஏன்..?

௨.தாழ்த்தப்பட்ட அமைப்புக்கள் வன்முறை-கொலையில் ஈடுபட்டாலும் அதை நியாயப்படுத்தும் போக்கு ஏன்..? மரண தண்டனை மறுப்போர் கூட இதை பற்றி பேசுவதில்லை என்பது இன்னும் கொடுமை!

௩.மரக்காணம் சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்பட்ட வன்னியர் இளைஞர் குடும்பத்துக்கு அரசு சார்பில் என்ன செய்யப்பட்டது..? தருமபுரி இழப்பீடு நினைவு கொள்க..!

௪. உயிர் இழப்பை சந்தித்த வன்னியர் சமூக தலைவர்களையும் அரஸ்ட் செய்தது நியாயமா..? 

௫.கொலைகாரர்கள் மேல் என்ன நடவடிக்கை..? எதிர் தரப்பு தலைவனை ஏன் கைது செய்யவில்லை..?

௬.இந்து மதத்தையும் பெருமபன்மை சாதிகளையும் வசை பாடுவதையே தொழிலாக கொண்ட முற்போக்கு கம்யுனிச முகமூடி பத்திரிகைகள் எழுத்தாளர்கள், பிசிஆர் துணையோடு நடக்கு சமூக அக்கிரமங்களை ஏன் எழுதுவதில்லை? ஏன் பேசுவதில்லை? அந்த கொடுமைகள் தான் சாதி அமைப்புக்களின் தேவையை உறுதி செய்கிறது என்பது தெரியாதா..??

20% உள்ள தாழ்த்தப்பட்டோர் ஓட்டுகளுக்கு ஆசைப்பட்டு 80% மக்க்களுக்கு அநியாயம் இழைப்பது சரியா..?

நேற்று தேவர்.. இன்று வன்னியர்.. நாளை..??

By: கலப்பு திருமண எதிர்ப்பு பிரச்சார குழு

No comments:

Post a Comment