Thursday, May 2, 2013

வன்னியர்கள் படுகொலை செய்யபட்டதற்கு நீதி கேட்டு அறவழியில் போராடிய 75 வயதை கடந்த ஒரு மூத்த தலைவர் சிறையில் அனுபவிக்கும் வேதனைகளும் துன்பங்களும்..

VIDEO LINK: http://www.youtube.com/watch?v=rz_rS6eEeoQ


வன்னியர்கள் படுகொலை செய்யபட்டதற்கு நீதி கேட்டு அறவழியில் போராடிய 75 வயதை கடந்த ஒரு மூத்த தலைவர் சிறையில் அனுபவிக்கும் வேதனைகளும் துன்பங்களும்...இவர் கொள்ளை அடித்தாரா அல்லது ஊழல் செய்து சிறை சென்றாரா ?

மருத்துவர் அய்யா சிறையில் கைதியோடு கைதியாய் ..
உணவும் மற்ற கைதிக்கு தரும் அதே சிறைச்சாலை உணவுதான்... மின்சாரம் இல்லாததால் மின்விசிறியும் இயங்குவதில்லை ..
திருச்சியில் 54 பேரை அடைக்கும் இடத்தில், மருத்துவர் அய்யா
உட்பட 567 பேரை அடைத்து கொடுமை..சாதாரண கைதியாய் நடத்துவதை விட மிக மோசமாக நடத்தபடுகிறார்..

இது என்ன கொடுமை!! மனிதர்கள் தான் தமிழ் நாட்டில் வாழ்கிறார்களா? - நேரில் சந்தித்த வழக்குரைஞர் பாலு உருக்கம்..

இந்த தள்ளாத வயதில் யாருக்காக அவர் தன் உடலை வருத்தி இப்படி சிறையில் துன்ப படவேண்டும் ? சிந்துயுங்கள் சொந்தங்களே!!

Dr. Ramadoss ARREST: 75 YEARS OLD LEADER SUFFERING IN JAIL- WHERE IS HUMANITY? BALU SPEECH


VIDEO LINK: http://www.youtube.com/watch?v=rz_rS6eEeoQ

Other Videos here:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com

1 comment:

  1. சரி அவர்கள் உங்களை தாக்கினார்கள், நீங்கள் பாதிகப்பட்டீர்கள்.
    இப்போது, நீங்கள் ஏன் பொதுமக்களையும், ஓரமா போன லாரியையும் தாக்குகிறீர்கள். இது உங்கள் பலம் அல்ல, பலவீனமாகிவிடும். (இதுபோன்ற தங்குதல்கள் & பந்த் எல்லாம், உங்களை கெட்டவர்களாகவும் அவர்களை அப்பாவிகளாக காட்டவே உதவும்). உங்கள் போராட்டத்தின் திசையை மாற்றுங்கள்.

    ReplyDelete