Wednesday, May 1, 2013

மரக்காணம் சம்பவத்தில் முக்கிய திருப்பம் - செல்வராஜ் - கொலை செய்யப்பட்டதாக தற்போது போலீஸ் அறிவிப்பு

செல்வராஜ் - கொலை செய்யப்பட்டதாக தற்போது போலீஸ் அறிவிப்பு
 
மரக்காணம் சம்பவத்தில் முக்கிய திருப்பம் - சட்டபேரவையில் ஜெயலலிதா விபத்தில் உயிர் இழந்ததாக கூறப்பட்ட செல்வராஜ் - கொலை செய்யப்பட்டதாக தற்போது போலீஸ் அறிவிப்பு ... உடனே இதை எல்லா இடத்திலும் பகிரவும் ...

"மரக்காணத்தில் நடந்தது விபத்து அல்ல. அரியலூர் வெண்மான் கொண்டான் கிராமத்தின் செல்வராஜ் வன்னியர் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்" என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டமிட்ட, தொழில்முறை படுகொலைக்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் முற்போக்கு வேடதாரிகளும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
 

No comments:

Post a Comment