Friday, May 3, 2013

கடந்த 2004 பாபா திரைப்பட விவகாரத்தில் ரஜினியின் ரசிகர்களை தாக்கியதாக பத்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு காவல் துறை அய்யா மீது வழக்கு


இதுதான் நீதியா ? கடந்த 2004 பாபா திரைப்பட விவகாரத்தில் ரஜினியின் ரசிகர்களை தாக்கியதாக பத்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு காவல் துறை அய்யா மீது வழக்கு பதிந்து தற்போது கைது செய்துள்ளது

 மறுக்கப்படும் நீதி 
=================
பழிவாங்கும் படலத்தின் உச்சகட்டம்:  கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் பாபா திரைப்பட விவகாரத்தில் ரஜினியின் ரசிகர்களை தாக்கியதாக பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசு தூசு தட்டி அய்யா மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளது.

அவருக்கு எதிரான வழக்கு ஏதும் இல்லாதாதால் பத்து ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கை கையில் எடுத்து மீண்டும் கைது செய்துள்ளது. 

நீதி மறுக்க கூடாது என்ற காரணுத்துக்காக தன் மகனையே தேர் ஏற்றி கொன்ற மனுநீதி சோழனுக்கு நினைவு மண்டபம் அமைப்போம் என நாடகமாடிகிட்டு  இவர் நம் அய்யவுக்கான நீதி மறுக்கப்பட்டு மக்களிடத்தில் மறைக்கிறார். இப்படி கேடுகெட்ட அரசாங்கத்திடம் எப்படி நீதியை எதிர்ப்பார்ப்பது ??  

No comments:

Post a Comment