Sunday, April 28, 2013

மரக்காணம் கலவரம்: விடுதலை சிறுத்தைகளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டதற்கான புகார் மனு - Full Complaint Letter


26.04.2013
அனுப்புதல்:
செல்வம் த/பெ பரமசிவம்
வெண்மான் கொண்டான் கிராமம்,
உடையார்பாளையம் T.K..
அரியலூர் மாவட்டம்.

பெறுதல்: உயர்திரு
உதவி ஆய்வாளர் அவர்கள்,
காவல் நிலையம்
மரக்காணம்
விழுப்புரம் மாவட்டம்

ஐயா, வணக்கம்.

நான் மேலே கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது அண்ணன் செல்வராசு, வயது 32 s/o பரமசிவம் ஆவார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். நானும் எனது அண்ணன் செல்வராசுவும் எங்கள் ஊரைச் சேர்ந்த சா.ராமச்சந்திரன், தில்லை வல்லாளன், சுரேஷ், கொளஞ்சி, பரமசிவம் மற்றும் சிலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகேந்திரா வேனில் 25.4.2013 காலை 9 மணிக்கு எங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு மரக்காணம் E.C.R. ரோடு வழியாக மகாபலிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்போது மாலை 5 மணி அளவில் மரக்காணம் மதுரா கழிகுப்பத்தில் சென்ற போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சார்லஸ், கனகராஜ், அறிவரசன், விமல், பிரவீன் குமார், ரமேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 30 பேர் வெட்டருவாள், தடிக்கழி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களுடன் எங்கள் வண்டியை மறித்து, அடித்து எங்களை கொலை செய்ய துரத்தினார்கள்.

நாங்கள் உயிர் தப்பி சிதறி ஓடினோம். அப்போது எனது அண்ணன் செல்வராஜ் அவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டனர். கொலை செய்யப்பட்ட என் அண்ணன் செல்வராஜின் கையில் அவரது செல்போன் 9786027118 இருந்தது. முதலில் பேசிய போது கிடைக்கவில்லை.

இரவு சுமார் 8 மணி அளவில் எங்களுடன் வந்த ராமச்சந்திரன் செல்போன் எண் 8940776949 லிருந்து 9786027118 எண்ணுக்கு பேசிய போது விடுதலைச் சிறுத்தை சேர்ந்த ஒருவன் பேசினான் அவன், என் அண்ணனை வெட்டி கொலை செய்து போட்டிருப்பதாகவும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உத்தரவு படி செய்தோம் என்றும் இனி யார் வந்தாலும் வெட்டி கொலை செய்வோம் என்றும் துணிச்சலிருந்தால் பிரேதத்தை வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் மிரட்டினான்.

தற்போதும் கொலை செய்யப்பட்ட என் அண்ணனின் செல்போன் குற்றவாளிகளின் கையில் உள்ளது. இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் குற்றவாளிகள் எங்கள் ஊர் கொளஞ்சியின் 9751891087 செல்போனுக்கு பேசி வன்னியர் சங்கத்தையும், எங்களையும் தேவடியா மகன்கள் என இழிவாக பேசி வன்னியனை வெட்டி வீழ்த்துவோம். இது தொடரும் என மிரட்டுகிறான்.

எனவே தாங்கள் இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க பணிவுடன் வேண்டுகிறேன்
இப்படிக்கு

ப.செல்வம்
(ஒப்பம்)


 

மரக்காணத்தில் நாங்கள் தான் தமிழர்களை கொன்றோம் என்று வன்னியர்களை பார்த்து சாதி வெறி கூச்சலிட்ட மே பதினேழு இயக்கமே! விடுதலை சிறுத்தைகளால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டதற்கான புகார் மனு. இங்கே கொன்றவன் யார் ? கொலை செய்யப்பட்டவன் யார் ? மறுபடியும் வன்னியர் குற்றவாளிகள் கொள்ளை கூட்டம் என்று பொதுக்கூட்டம் நடத்து உன் ஜால்றாக்களுடன்..

No comments:

Post a Comment