Saturday, April 27, 2013

வீடியோ: மரக்காணத்தில் யாரை யார் தாக்கியது? பா.ம.க வாகனங்களை தாக்குதல் வீடியோ


REAL VIDEO: PMK Men Attacked in Marakanam - Why NO JUSTICE-Media Corruption?
 பா.ம.க தொண்டர்கள் மீது தாக்குதல்


!!!!!!!!!!!!!!!சனநாயகம் எங்கே போய்க்கொண்டுள்ளது!!!!!!!!!!!!!

ஊடகங்களே !! நன்றாக பார்!!

அராஜகம் செய்பவர்கள் எப்படி இறப்பார்கள்...இறந்தவர் ஒரு வன்னியர்!!
ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தும் அராஜக போக்கை செய்பவர்கள் தலித் சாதியவெறியர்கள் என்பது தெரிந்தும் பொய்யான செய்திகளை வெளியிடும் திராவிட முக ஊடகங்களை மற்ற ஊடகங்களும் பின்பற்றவேண்டாம்....

இந்த காணொளியில் பாருங்கள் யார் மீது, யார் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பாருங்கள்? வன்னியர்கள் வரும் வாகனங்களை அங்கே இருப்பவர்கள் தான் கடுமையாக தாக்குகிறார்கள்...ஆனால், வன்னியர்கள் மீதும், பாமக கட்சியின் மீதும் 1200 வழக்குகள் !!

!!!!!!!!!!!!!!!சனநாயகம் எங்கே போய்க்கொண்டுள்ளது!!!!!!!!!!!!!!!

LINK:
http://www.youtube.com/embed/djYaFQU2zw0

பா.ம.க தொண்டர்கள் வரும் வாகனங்களை அங்கே இருப்பவர்கள் தான் கடுமையாக தாக்குகிறார்கள் .. ஆனால், பா.ம.க மீது 1500 வழக்குகள் !! வாழ்க ஜனநாயகம்! வளர்க இந்த ஊடகங்கள்!
கானொளி: புதிய தலைமுறை
---

தருமபுரி தொடங்கி மரக்காணம் வரை..எத்தனை வன்னியர்கள் உயிரிழப்பது...?


நீதி கேட்க நாதி இல்லையா வன்னியருக்கு?
வன்னியரை அவர்கள் கொன்றால் அது புரட்சியாம்..நாங்கள் நியாயம் கேட்டால் சாதி வெறியாம்???
இதற்கு ஒரு முடிவே இல்லையா... ???


--

Visit: www.facebook.com/Need.Justice.In.Marakkanam
  
நீதிகிடைக்கும் வரை ஓயாது இந்த வன்னிய பேரினம்!!

இந்த திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையால் பலியான சிறுவன். விவேக்-கிற்க்கு நீதிவேண்டும்?! 

பாலகன் விவேக்கின் கொலைக்கு நீதிவேண்டும்!. 
கொலைகார பாவிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அவன் செய்த குற்றம் என்ன? 
வன்னியனாய் பிறந்ததுதான் அவன் குற்றமா?! 
தமிழனாய் பிறந்ததுதான் அவன் செய்த குற்றமா?

மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பில்லையா தமிழ்நாட்டில்? 

ஓயமாட்டோம்!! ஓயமாட்டோம்!! 
சிறுவன் விவேக்கின் படுகொலைக்கு காரணமானவர்கள் 
மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயமாட்டோம்!!

-----------

No comments:

Post a Comment