தமிழ் என்று சொன்னால் திராவிடத்தை வேரறு பின்பு வந்து பேசு. ஒரு தாழ்த்தப்பட்டவன் தலித்துனு வடமொழியில் பேசினால் அவன் தமிழன். நாங்கள் க்ஷத்திரியன் என்றால் உங்களுக்கு ஆரியனா?. நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்களா?.
ஒரு தலித் தன்னை தைரியமாக தலித்துனு சொல்லிகிட்டா அது சாதி வெறி இல்லை, வன்னியனு சொன்னாமட்டும் சாதிவெறியா?.
ஒரு முஸ்லிம் தான் முஸ்லிம்னு சொல்லி அமைப்பு தொடங்கினால் அது மதவெறி இல்லை, ஒரு இந்து தான் இந்துகடவுளை வணங்கினால் அவன் மதவெறி பிடித்தவனா?. ஏன் இந்த ஜால்ரா வீரமணி, கலைஞர், தா.பாண்டியன், ஜி. ராமகிருஷ்ணன் எல்லாம் முஸ்லிம்களையும், கிருத்துவர்களையும் மதவெறி பிடித்தவர்கள் என்று சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா இந்த மானம்கெட்ட கோழைகளுக்கு?.
வன்னியர்கள் மாநாடு போட்டால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். விடுதலை சிறுத்தைகள் தர்மபுரி சம்பவத்தை குறும்படம் எடுத்து வெளியிட்டால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு நீதி நிலை நாட்டப்படுமோ?
இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?
தருமபுரி தொடங்கி மரக்காணம் வரை..
எத்தனை வன்னியர்கள் உயிரிழப்பது...?
சட்டமும் நீதியும் ஊடக தர்மமும்..
நீதி கேட்க நாதி இல்லையா வன்னியருக்கு?
வன்னியரை அவர்கள் கொன்றால் அது
புரட்சியாம்..
நாங்கள் நியாயம் கேட்டால் சாதி
வெறியாம்???
இதற்கு ஒரு முடிவே இல்லையா... ???
No comments:
Post a Comment