Saturday, April 27, 2013

அய்யா நடுநிலை வியாதிகளே.. இதுதான் உங்கள் நடுநிலையா?

அய்யா நடுநிலை வியாதிகளே.. தங்கள் பாட்டுக்கு மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்த வன்னிய சொந்தங்களை வழி மறித்து தாக்கி இருவரை கொலை செய்த பொறுக்கிகளை பலரது வாகனங்களை உடைத்து அவர்களை காயப்படுத்திய ரவுடிகளை கண்டிக்க வேண்டுமென உங்கள் சிந்தையில் உரைக்கவில்லையா? இதுதான் உங்கள் நடுநிலையா?

வன்னியர்களின் உயிர் அத்துனை மலிவானதா? இந்த பாவப்பட்ட வன்னியர்களின் வாக்குகளை பெற்றுத்தானே இத்துணை ஆண்டுகளாக தின்று கொழுத்தீர்கள். இன்று அவனது கொலைக்கெதிராக வாய்திறக்க மறுக்கிறீர்களே எதனால்? இந்த அறிவுகெட்ட வன்னிய சமுதாயம் நாம் எத்துனை கொடுமை செய்தாலும் மீண்டும் நம் பின்னால் வரும் என்பதாலா?

காயமடைந்தவன் கைது செய்யப்படுகிறான்.. அடிவாங்கியவன் மேல் வழக்கு பதிவு செய்கிறீர்கள்.. அதிலும் வன்கொடுமை வழக்கு வேறு.. இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்க போகிறதோ..

ஆண்ட பரம்பரையான பாயும்புலி பண்டாரக வன்னியன் வழிவந்த எம் தமிழ்மக்கள் சிங்கள காடையர்களால் பந்தாடப் படுவது போல, இந்த வன்னிய இனம் திராவிட ஒநாய்களிடமும் தலித் என்ற போர்வையில் திரியும் ரவுடிகளிடம் மாட்டிகொண்டு முழிக்கிறது..

இத்துனை கொடுமைகளிலும் வன்னியன் கைகட்டி குமுறிகிறானே எதனால்? எங்கள் அய்யா எங்களுக்கு வன்முறையை கற்றுக்கொடுக்க வில்லை. வாழ கற்றுகொடுத்திருக்கிறார். வாழ விடுங்கள் எங்களுக்கு உங்களுடன் மோதுவதை விட நிறைய வேலை வெட்டி இருக்கிறது. இந்த தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது.

பெற்ற வாக்குகளுக்காக ஒரு சதவீதமேனும் வன்னியனுக்கு நியாயமாக நடந்து கொண்டு உண்மைக் குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டுகிறோம்..
 

No comments:

Post a Comment