மரக்காணம் வன்னியர்கள் மீது கொலைவெறி தாக்குதலை தொடர்ந்து தற்போது பூவிருந்தவல்லி புரட்சி பாரத கட்சியை சார்ந்த கும்பல் அட்டுழியம்
திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் நமது வன்னிய குடும்ப பெருவிழவிற்காக எழுத பட்டுள்ள சுவர் விளம்பரத்தை அப்பகுதியில் உள்ள புரட்சி பாரத கட்சியை சார்ந்த கும்பல் அழித்துவிட்டனர் ......... தகவலறிந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அனாந்தகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர் உடன் சென்ற 1௦ மேற்பட்டோர் சம்பவ இடத்தை பார்க்க சென்ற நம்கட்சியினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ..........
No comments:
Post a Comment