மரக்காணத்தில் யாரை யார் அடித்தது?
வன்னியர் உயிர் அவ்வளவு மலிவா?
வன்னிய மக்கள் கிள்ளூக்கீரைகளா?
ஊடகங்களே !! நன்றாக பார்!!
மரக்காணத்தில் யாரை யார் அடித்தது?
வன்னியனை அடித்துவிட்டு
வன்கொடுமை வழக்கா?
வன்னியனை கொலைசெய்துவிட்டு
வன்னியனுக்கே தண்டனையா?
இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?
தருமபுரி தொடங்கி மரக்காணம் வரை..
எத்தனை வன்னியர்கள் உயிரிழப்பது...?
சட்டமும் நீதியும் ஊடக தர்மமும்..
நீதி கேட்க நாதி இல்லையா வன்னியருக்கு?
வன்னியரை அவர்கள் கொன்றால் அது
புரட்சியாம்..
நாங்கள் நியாயம் கேட்டால் சாதி
வெறியாம்???
இதற்கு ஒரு முடிவே இல்லையா... ???
No comments:
Post a Comment