மரக்காணம் கலவரம்: திருமாவை விடவா காடுவெட்டி குரு பேசி விட்டார்?
வன்னியன்
பொண்டாட்டி பறையனுக்கு வைப்பாட்டி என்று பறையர்களை கொம்பு சீவி விட்ட
திருமா போன்றவர்களை விடவா காடுவெட்டி குரு பேசி விட்டார்?
உங்கள் நெஞ்சை
தொட்டு சொல்லுங்கள்.. காடுவெட்டி குரு எந்த சாதியை எதிர்த்து முழங்கினார்?
தருமபுரி கலவரத்தில் செத்து போன இருவரும் வன்னியர்கள்.. அது குறித்து எந்த
நடுநிலை வாயனும் வாய் திறந்தானா?
அப்பாவி மாணவர்கள்.. எழவு வீட்டுக்கு
வந்தவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்
போடப்பட்ட பொது எல்லோரும் வாய்மூடி மௌனியாகி போனது ஏன்?
அவன் மோசம் இவன்
மோசம் என இதுவரை பரப்பி வந்தது யார்?
இன நலனுக்காக ஒரு அளவு தான் பொறுத்து
போக முடியும்... எங்கள் வீட்டு பெண்ணின் மார்பில் முட்டை உடைத்த பொருக்கி
மீது உங்கள் கண்டன கணைகள் பாயாதது ஏன்?
உங்களை போன்றவர்களின்
கேள்விகளுக்காக தனி பதிவு ஒன்று போடுகிறேன் நன்றி..
ஆதாரம்
இல்லாமல் பேசவில்லை...
சிதம்பரம் தேர்தலில் அவர்கள் தேர்தல் முழக்கமே
அதுதான்..
ஓட்டை போடு.. இல்லை உன் பெண்னை கொடு...
படையாச்சி பொண்டாட்டி
பறையனுக்கு வப்பாட்டி என்று சுவர் தோறும் எழுதி வைத்தது.. அந்த ஊருக்கே
தெரியும்...
அவர்கள் பேசுகிறார்கள் நாங்களும் பேசுகிறோம் என்பது இல்லை..
நாங்கள் அவர்களை போல அனகரீகமாகவா பேசுகிறோம்?
திட்டமிட்டு மாநாட்டிற்கு
வந்தவர்கள் மீது கலவரம் ஏவி அடித்து கொலை செய்துவிட்டு..
வழக்கம் போல
கலவரம் செய்தார்கள்.. வீட்டை கொளுத்தினார்கள்.. கொள்ளை அடித்தார்கள் என்று
அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்வார்கள்.. நாங்கள் மட்டும் வாயில் விரல்
வைத்து கொண்டு இருக்க வேண்டுமா?
தருமபுரி கலவரத்திற்கே சி பி ஐ விசாரணை
கேட்டோம்? எவன் கொடுத்தான்..
அங்கே அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவருமே
(கலெக்டர் உள்பட) தலித்.. அவர்களிடம் எப்படி நியாயம் பெற முடியும்? எந்த
நடுநிலை கட்சிகளாவது வந்து குரல் கொடுத்தீர்களா? அவர்க எழுதியதி அப்படியே
தானே வாசித்தீர்கள்? எந்த அடைலாலத்தால் தாக்கப்படுகிரோமோ..
அந்த
அடையாளத்துடன் எதிர்ப்பது தான் இயல்பானது.. இதற்காக முகமூடி போட்டுக் கொள்ள
தேவை இல்லை..
No comments:
Post a Comment