Sunday, April 28, 2013

வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம்


வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம்: மனுவின் மறுபதிப்பாகும் தலித் ஆதரவு!!

 
மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கடுமையாக தாக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் பலர் வழக்கே பதிவு செய்யாமல் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

திட்டமிட்டு ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்றியக் கூட்டம் இப்போது வன்னியர்களை குற்றவாளிகள் என்கிறது. இது என்ன புது மனுதர்மமா?
சிறுவன் விவேக் படுகொலை
வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! ஆனால் தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம் என்கிறது அரசியல் மற்றும் பத்திரிகை சாதிவெறிக் கூட்டம். மனுவின் மறுபதிப்பாகிறது தலித் ஆதரவு சாதிவெறி!

1 comment:

  1. என் அன்பு தம்பிக்கு வீர வண்ணகம் ////////////

    ReplyDelete