அமைதியான முறையில் ஆயுதமின்றி மாநாட்டிற்கு சென்ற அப்பாவி வன்னியர்களை ஆயுதம் கொண்டு தாக்கிய வி.சி.க ரவுடிகளால் செய்யப்பட கலவரத்தில் இன்னுயிர் நீத்த எம் சகோதரர்கள் வன்னிய சிங்கங்கள் அரியலூர் மாவட்டம் வென்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மற்றும் தஞ்சை மாவட்டம் தேவனான்சேரி கிராமத்தை சேர்ந்த விவேக் ஆகியோருக்கு ஒட்டு மொத்த வன்னிய சொந்தங்கள் சார்பில் வீர வணக்கம் வீர வணக்கம்.
அறம் மற்றும் அறக்கேடுகளைப் பற்றிய பகுத்தறிவு சிறிதுமின்றி,விலங்குகளெனத் திரிவோர் ஆடிய இந்த வன்முறை வெறியாட்டத்தினை, ஆளுவோர் இனியும், தெரிந்தும் தெரியாதது போல, "வாக்குகள் ஒன்றையே பெரிதெனக் கருதி" வேடிக்கைப் பார்ப்பார்களேயானால், அதனை இரக்கமற்ற அரசியல் பிழையாகவே வரலாறு பதிவு செய்யும்.
ReplyDelete(அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்)-செந்தமிழ்பாலா