மாட்டுக்கு உள்ள உரிமை கூட மரக்காணத்தில் மாண்டு போன மனிதர்களுக்கு இல்லையா?
எரிந்த மாட்டுக்கொட்டகையில் எரியாத மாடாக இருக்கும் இந்த மாட்டை பற்றிய கவர் ஸ்டோரிகள் பத்திரிக்கைகளில் வருகின்றன, ஆனால் சாதிவெறியர்களால் அடித்து கொல்லப்பட்ட 2 வன்னியர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை கூட வெளியிட மறுப்பது ஏன்?
தலித் உயிர்கள் மட்டும் தான் உயிரா? மற்றவர்கள் உயிரெல்லாம் மயிரா? தேவர் பூசைக்கு சென்றவர்கள் கொல்லப்பட்ட போதும் வாயை திறக்காத போலி முற்போக்காளர்கள் இப்போதும் பேசவில்லை என்பதை நினைவு படுத்துகிறோம்.
தர்மபுரியில் தலித் உடமைகள் தீக்கிரையானதற்கே ஊர் ஊராக மீட்டிங் வைத்தவர்களே இதோ 2 உயிர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளன, இதற்கு உங்கள் பதில் என்ன?
No comments:
Post a Comment