Saturday, April 27, 2013

மரக்காணம் சம்பவம்: சாதிக்கு ஒரு நீதியா ?

வன்னியர் சங்க மாநாடு மிக சிறப்பாக எழுச்சியாக நடைபெற்று உள்ளது ..
சாதிக்காக இவ்வளவு பேர் கூடியதை போருக்க முடியாமல் பொருமுகிறார்கள் சில பொறுக்கிகள் ...
...
ஆனால் வன்னியர் சமூகத்தை வன்முறை சமூகமாக பிரச்சாரம் செய்ய சில ரவுடி கும்பலை சில பொருக்கி தலைவன் என்பவன் சில திராவிட அயோக்கியர்களின் துணையோடு செயல் பட்டு வருகிறான் ....

பெரும்பான்மையை சிறுபான்மை ஒரு போதும் ஆள கூடாது ...ஆனா நடப்பது என்ன ? சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லி சொல்லியே இதனை வருடங்களாக சுரண்டி விட்டார்கள் ....இனி என்ன வழி ....

பெரும்பான்மை சாதி மக்கள் தங்கள் உரிமையை கேட்டு போராடுகிறார்கள் ....விளைவு இதை ஆண்டுகாலம் தாங்கள் உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழும் சோம்பேறிகள் எங்கே தங்கள் சோம்பெரிதனதுக்கு முற்று புள்ளி வைத்து விடுவார்களோ என்று ரவுடித்தனம் செய்கின்றனர் ...

இனி பெரும்பான்மை மக்களுக்கு உண்டான உரிமை என்னவோ அதை கொடுக்காமல் வேறு யாருக்கும் கொடுக்க கூடாது ...

இட ஒதுக்கீடு சாதி மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்க பட வேண்டும் ...
அப்படி மறுத்தால் அதை நாங்களே எடுத்துகொள்வோம் ...

இங்கே தேவர் விழா , வன்னியர் இளைஞர் விழா போன்றவற்றை நடைபெற விடாமல் தடுத்தால் இந்த தமிழ் நாட்டில் அம்பேத்கர் விழா நடைபெற கூடாது ....நடத்த முடியாது ...

அம்பேத்கர் ஒரு சாதி மக்களுக்காக போராடினால் அது சாதி வெறி சாதி பாசம் இல்லையா ? அவர் ஏன் அனைத்து சாதிக்கும் போராட வில்லை .?.

இங்கே நாங்கள் கேட்பது சாதி மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு , கல்வி வேலை வாய்ப்பில் .....

பதவி உயர்வில் தலித்துகளுக்கு மட்டும் என்ன முன்னிரமை ? சாதியால் அவர்கள் பதவி உயர்வு பெறும்போது ஏன் மற்ற சாதிகள் பெற கூடாது ?

பிறப்பு முதல் இறப்பு வரை தலித் சாதியினர் அனைத்தையும் இலவசமாக ஏனைய பிற சாதி மக்களின் உழைப்பில் அனுபவிக்கும்போது ஏன் பிற சாதி மக்கள் இந்த சலுகை பெற கூடாது ?

சாதிக்கு ஒரு நீதியா ? சாதிகள் அனைத்தும் சமமாக பாவித்து அவரவர் பங்கை கொடுக்க வேண்டும் ..இல்லை என்றால் இந்த நடைமுறை முற்றிலும் நீக்க பட வேண்டும் ...

ஒன்று அனைத்து சாதிக்கும் கொடு ..இல்லையேல் எந்த சாதிக்கும் கொடுக்காதே ......

பொது களத்தில் போட்டியிட்டு வெல்லலாம் .....இதற்க்கு தயாரா ?
60 ஆண்டுகாலம் இலவசத்தில் மூழ்கி திளைதவர்களே !!!

No comments:

Post a Comment