மரக்காணம் கலவரத்தில் கொலை செய்யப்பட்ட தமிழகத்தின் பாலசந்தரன் பாலகன் விவேக் இறுதிச் சடங்கு படங்கள்
மரக்காணம் வழியாக சித்திரை பெரு விழாவுக்கு சென்ற என் தம்பி விவேக் க்கை ....தலித் அமைப்பை சேர்ந்த வன்முறை கும்பலால் அடித்து கொள்ள பட்டார் ...
இந்த படத்தில் இருக்கும் இறந்து போன என் தம்பி விவேக் ........ஒரு தலித்தாக இருந்தால் இந்நேரம் இந்தியாவே
ஒரே கூச்சல் மீடியாக்கள் பல நாள் தலைப்பு செய்தியாக வரும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் செய்வார்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வார்கள்
தமிழ்... தேசியம் பேசுபவர்கள் கண்களில் ...தலித் உயிர் மற்றும் ஈழம் தமிழ் மக்கள் உயிர் தான் கண்ணுக்கு தெரியும் ....
தலித் அல்லாத எவன் ஒருவன் செத்தாலும் அவன் ஜாதி வெறியன் அவன் சாக வேண்டியவன் தான் சொல்கிறார்கள் தமிழ் தேசிய வாதிகள் .........அப்ப அவர்களுக்கு தமிழர் என்றால் தலித் மட்டும் தானா ?
சொல்லுங்கள் நாம் தமிழர் என்று சொல்லும் ....தலித் ஆதரவு நாம் தலித் தமிழர் கட்சியே ?
----
Visit: www.facebook.com/Need.Justice.In.Marakkanam
நீதிகிடைக்கும் வரை ஓயாது இந்த வன்னிய பேரினம்!!
இந்த திட்ட மிட்டு நடத்தப்பட்ட வன்முறையால் பலியான சிறுவன். விவேக்-கிற்க்கு நீதிவேண்டும்?!
பாலகன் விவேக்கின் கொலைக்கு நீதிவேண்டும்!. கொலைகார பாவிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அவன் செய்த குற்றம் என்ன? வன்னியனாய் பிறந்ததுதான் அவன் குற்றமா?! தமிழனாய் பிறந்ததுதான் அவன் செய்த குற்றமா?
மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பில்லையா தமிழ்நாட்டில்?
ஓயமாட்டோம்!! ஓயமாட்டோம்!! சிறுவன் விவேக்கின் படுகொலைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயமாட்டோம்!!
No comments:
Post a Comment