''கல்லால்
அடித்துக் கொன்ற கொடூரம் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது ''வன்னியர்கள்
அடித்துக் கொலை, வன்னியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல். ஆனால்
வன்னியர்களுக்கு வன்முறையாளர்கள், சாதி வெறியர்கள் என்ற பட்டங்கள் '' இது
என்ன புதிய ஜனநாயக நடைமுறை''பொங்கலூர் மணிகண்டன் கடும் கண்டனம்
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் வெளியிடும் கண்டன செய்தி:
''வன்னியர் சமுதாயம் நடத்திய இளைஞர் பெருவிழா-மாநாட்டில் கலந்து கொள்ள
வந்த பல லட்சக்கணக்கான மக்களை குறிப்பாக இளைஞர்களை கலந்து கொள்ளாமல் செய்ய
காவல்துறையின் துணையோடு திருமாவளவன்,கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலித் இயக்கங்கள்
பல இடங்களில் சதி செய்து மிகப் பெரிய வன்முறையை அரங்கேற்றியுள்ளனர்.
பாண்டிச்சேரி அருகே மரக்காணத்தில் வன்னிய இளைஞர்கள் மீது மிகப் பெரும்
வன்முறையைக் கட்டவிழ்த்து வாகனங்களை அடித்து மாநாட்டுக்கு செல்வோரை
அச்சுறுத்தும் நோக்கில் திருமாவின் வன்முறைக்கும்பல் பகல் 12 மணி முதலே
திட்டமிட்டு செயல்பட்டதை எனக்கு அங்கிருந்த வன்னிய இளைஞர்கள் தொடர்ந்து
தகவல் தெரிவித்த வண்ணமே இருந்தனர்.
நானும் வன்னிய இளைஞர்களை மிக
எச்சரிக்கையாக மாநாட்டுக்கு செல்லுமாறு அறிவுறித்தியதோடு,மரக்காண வன்முறை
குறித்து உடனடியாக கவனம் செலுத்தி வன்னிய இளைஞர்களை எவ்வித ஆபத்துமின்றி
அழைத்து செல்லவும் உடனுக்குடன் வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல்
அளித்துக் கொண்டே இருந்தேன்.
மேலும் மாநாட்டுக்கு (ஏப்ரல் 16 அன்று} 10
நாள் நாள் முன்னதாகவே வன்முறையில் ஈடுபட சிலர் திட்டமிடுகிறார்கள், வன்னிய
இளைஞர்கள் மிக எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று எச்சரித்தேன்.அதே போல்
நடந்து விட்டது.வன்னியர் செல்வராஜ்(வயது 35) ,முத்தரையர்
வினோத்(17வயது)ஆகியோர் அநியாயமாக அடித்துக் கொல்லபட்டுள்ள செய்தி நெஞ்சில்
ஈட்டியாகப் பாய்ந்தது.என்ன பாவம் செய்தான் வினோத்.செல்வராஜின் பிஞ்சு
குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்ற சோகத்தை வாழ்நாள் முழுவதும் யார்
சுமப்பார்கள்.
சண்டாளப்பாவிகளுக்கு வன்னியஇளைஞர்கள் உயிர்
என்றால்அவ்வளவு சாதாரணமாகப் போய்விட்டது.என்ன கொடுமை இது? கல்லால் அடித்தே
கொல்லுகிறார்கள்.கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து சாலையின்
இருபுறமும் கூடி நின்று உருட்டுக் கட்டை,கற்கள் போன்றவற்றால் அடித்து மிகப்
பெரும் வன்முறையாட்டதை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
தருமபுரியில்
தென்னங்கீற்று,செங்கல் இவைகள் சேதப்படுத்தப்பட்டதை ஒப்பாரிகள் வைத்து ஊரைக்
கூட்டிய முற்போக்குவாதிகள் இப்போது மட்டும் அமைதி காப்பது ஏன்?
செத்தது வன்னியன் தானே?முத்தரையன் தானே? இவனை கொன்றவர்கள் தமிழ் சமுதாயத்தலைவர் களாயிற்றே? என்பதாலா?
திருமாவளவன் ஒட்டுமொத்த தமிழ் சாதிக்கும் தலைவனாம்? நாங்கள் சாதித்தலைவர் களாம்.
முழுக்க முழுக்க தலித்களை மட்டும் வைத்து அரசியல் நடத்துபவன் தமிழ்
சாதித்தலைவன் என்றால் தமிழ் நாட்டிலுள்ள எல்லாச் சாதிகளோடும் ஒட்டுறவோடு
வாழும் நாங்கள் யார்?
கவுண்டர்,வன்னியர்,தேவர்,முத்தரையர்,
நாடார் உள்ளிட்ட எந்தச் சாதியாவது இந்த தலித் தலைவனுகளை ''நம்பி''அந்தக்
கட்சிகளில் உறுப்பினராவானா முதலில்? ஒரு சாதி யை வைத்து அரசியல்பிழைப்பு
நடத்தி கொண்டு ஒட்டுமொத்த தமிழ் சாதிக்கும் தலைவன் என்று சொல்ல வெக்கமாக
இல்லையா?
தமிழக அரசு இதை மெத்தனமாக வேடிக்கை பார்க்கிறது என்றே நினைக்கிறோம்.
செத்தவனுக்கு பதில்பெறாமல் விடமாட்டோம்.
வினோத்,செல்வராஜ் உயிர் போக காரணமான காட்டுமிராண்டிகளுக்கு அரசியல் வாழ்வு
மட்டுமல்ல உயிர் வாழும் உத்தரவாதமும் வன்னிய இளம் சிங்கங்கள் கையிலே தான் இருக்கிறது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.
வன்னியர்கள் மீதான வன்முறையில் காவல் துறையில் உள்ள கறுப்பு தலித் அதிகாரிகளின் பங்கு மிக மிக அதிகம்.
வன்னியர்கள் கொல்லப் படவேண்டும்,வன்முறை நிகழவேண்டும் என்பது அவர்களின்
திட்டமிட்ட செயல். தலித் கும்பல் அதைத்தான் செய்து முடித்துள்ளது. அதனால்
தான் காவல் துறை விபத்து என்று வழக்கு பதிவு செய்துள்ளது.
''கல்லால்
அடித்துக் கொன்ற கொடூரம் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது ''வன்னியர்கள்
அடித்துக் கொலை,வன்னியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல். ஆனால்
வன்னியர்களுக்கு வன்முறையாளர்கள், சாதி வெறியர்கள் என்ற பட்டங்கள் '' இது
என்ன புதிய ஜனநாயக நடைமுறை''என்று எனக்கு புரியவில்லை.ஆனால் விரைவில்
புரியவேண்டியவர்கள், புரிந்து கொள்வார்கள்.எந்தச் செயலுக்கும் விளைவு உண்டு
என்பதே இயற்கை நியதி என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மரணத்தின்
வலியால் மானிட வாழ்விழந்த வினோத்,செல்வராஜ் ஆகியோரை இழந்து வாடும்அவர்களது
குடும்பத்தினருக்கு கொங்கு சமுதாயத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு இதை மெத்தனமாக வேடிக்கை பார்க்கிறது என்றே நினைக்கிறோம்.
செத்தவனுக்கு பதில்பெறாமல் விடமாட்டோம்.
வினோத்,செல்வராஜ் உயிர் போக காரணமான காட்டுமிராண்டிகளுக்கு அரசியல் வாழ்வு
மட்டுமல்ல உயிர் வாழும் உத்தரவாதமும் வன்னிய இளம் சிங்கங்கள் கையிலே தான் இருக்கிறது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.
வன்னியர்கள் மீதான வன்முறையில் காவல் துறையில் உள்ள கறுப்பு தலித் அதிகாரிகளின் பங்கு மிக மிக அதிகம்.
வன்னியர்கள் கொல்லப் படவேண்டும்,வன்முறை நிகழவேண்டும் என்பது அவர்களின் திட்டமிட்ட செயல். தலித் கும்பல் அதைத்தான் செய்து முடித்துள்ளது. அதனால் தான் காவல் துறை விபத்து என்று வழக்கு பதிவு செய்துள்ளது.
''கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது ''வன்னியர்கள் அடித்துக் கொலை,வன்னியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல். ஆனால் வன்னியர்களுக்கு வன்முறையாளர்கள், சாதி வெறியர்கள் என்ற பட்டங்கள் '' இது என்ன புதிய ஜனநாயக நடைமுறை''என்று எனக்கு புரியவில்லை.ஆனால் விரைவில் புரியவேண்டியவர்கள், புரிந்து கொள்வார்கள்.எந்தச் செயலுக்கும் விளைவு உண்டு என்பதே இயற்கை நியதி என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மரணத்தின் வலியால் மானிட வாழ்விழந்த வினோத்,செல்வராஜ் ஆகியோரை இழந்து வாடும்அவர்களது குடும்பத்தினருக்கு கொங்கு சமுதாயத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment