Monday, April 29, 2013

மரக்காணம் சம்பவம்: வன்னியகுல சத்ரிய சொந்தங்களுக்கு ஒரு சிந்தனை செய்தி!!

மரக்காணம் சம்பவம்: வன்னியகுல சத்ரிய சொந்தங்களுக்கு ஒரு சிந்தனை செய்தி!!





ஆம்!! திராவிட கட்சிகளை தவிர்த்து தனியாக நாம் இயங்குவது தேர்தலை எதிர்கொள்வது என்ற நமது நிலைபாட்டால் நமக்கு நம்மக்களிடையெ பெருகிவரும் செல்வாக்கினை பொறுத்துகொள்ள முடியாமல் திராவிட அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நமது ஒற்றுமையினை வளர்ச்சியினை தடுக்க முயல்கின்றது அதன் விளைவாகத்தான் இந்த மரக்காணம் சம்பவம்..

ஆம்! வன்னியர்களின் எழுச்சியின் காரணமாக நாம் கோடி சொந்தஙக்ளை சித்திரை முழுநிலவு மாநாட்டில் ஓரணியில் திரண்டு ஒன்றிணைந்தோம்! மாநாடு வெற்றி நிகழ்வாக உருவெடுக்கும் அந்த இனிய வேலையில் ஆளும் அரசு அதனை பொறுத்து கொள்ளமுடியாமல் ஒரு மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விட்டது திட்டமிட்ட ஒரு கும்பலால் நமது வன்னிய சொந்தஙக்ள் தாக்கப்பட்டார்கள் கற்கள்கொண்டும் கத்திகள் கொண்டும் யாதும் அறியாத நமது சொந்தஙள் இருவர் படுகொலை செய்யப்பட்டார்கள்!

உண்மையில் நமது வெற்றிமாநாட்டை திசை திருப்பும் அவர்களது முயற்ச்சிக்கும் மாண்புமிகு தமிழ ஊடகத்துறையாளர்கள் ஒத்து ஊதினார்கள்(ஜால்ரா போட்டுத்தான் உங்களது டிஆர்பி ரேட்டிங்க் உயர்த்தவேண்டுமா?) எது நியாம என்று சிறிதுகூட அக்கறைகொள்ளாமல் இந்த ஊடகங்கள் தொடர்ந்து ஒரு கும்பலால் நிறைவேற்றப்பட்ட‌ அந்த வன்முறை வெறியாட்டத்தினை மட்டுமே தலைப்பு செய்திகளாக வெளியிட்டன அதன்மூலம் நமது வெற்றிமாநாட்டை திசைதிருப்பு தமிழக மக்கள் நம்மீது வெறுப்புகொள்ளும்படி சித்திரிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பினார்கள் உண்மையில் மாமல்லையில் கோடி வன்னியர்களுகு மேல் கூடினார்கள் என்ற செய்தினை எந்த ஒரு ஊடகமும் வெளியிட முன்வரவில்லை.

இதிலிருந்தே தெரியவருகின்றது வன்னியர்களின் உண்மை நிலைமையினை இங்கு யாரும் வெளிபடுத்த தயாராக இல்லை. ஒரு பெரும்பாண்மை சமூகத்தின்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையினை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் கண்டுகொள்ள தயாராக இல்லை!!

ஆதலால் வன்னியபெருங்குடி மக்களே! இனிதான் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு எதையும் செய்யவேண்டும்! இல்லையேல் அவர்களது சூழ்ச்சி வென்று நாம் தோற்றுவிடுவோம்!!

ஆதலால் அனைத்து வன்னியபெருங்குடி மக்களும் ஓரணியில் திரளவேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்!!

ஒன்றுபடுவோம்!! வென்று காட்டுவோம்!!

----
Visit: www.facebook.com/Need.Justice.In.Marakkanam
  
நீதிகிடைக்கும் வரை ஓயாது இந்த வன்னிய பேரினம்!!

இந்த திட்ட மிட்டு நடத்தப்பட்ட வன்முறையால் பலியான சிறுவன். விவேக்-கிற்க்கு நீதிவேண்டும்?! 

பாலகன் விவேக்கின் கொலைக்கு நீதிவேண்டும்!. கொலைகார பாவிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


அவன் செய்த குற்றம் என்ன? வன்னியனாய் பிறந்ததுதான் அவன் குற்றமா?! தமிழனாய் பிறந்ததுதான் அவன் செய்த குற்றமா?

மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பில்லையா தமிழ்நாட்டில்? 

ஓயமாட்டோம்!! ஓயமாட்டோம்!! சிறுவன் விவேக்கின் படுகொலைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயமாட்டோம்!!


No comments:

Post a Comment