மரக்காணம் சம்பவம்: ஆரியம் திராவிடன் தமிழ் தேசியவாதிகள் - இதுவே அவர்களின் நிலைப்பாடு
ஆரியம் திராவிடன் தமிழ் தேசியவாதிகளை பொருத்த மட்டில் பொதுப்பிரிவினர் தேவையில்லை. என்று தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். இதுவே அவர்களின் நிலைப்பாடு. அவர்களின் ரத்தம் தலித்துகளுக்கா மட்டுமே துடிக்கும். மற்ற தமிழர்கள் என்றால் கசக்கும். அது மதுரையாகட்டும் அல்லது மரக்காணமாகட்டும். மீறி வலுக்கட்டாயமாக எவனாவது கேட்டால் ஒப்பிற்கு ஒரு சொல்லோடு வாய் மௌனித்து விடும்.
ஒரு காக்கை கூட தன்னை ஒத்த மற்றொரு காக்கைக்கு ஏதாவதென்றால் துடிக்கிறது...
பிரச்சனைகள் நம் வீட்டுக் கதவைத் தட்டாதவரை நமக்கு எந்தக் கவலையும் இல்லை...
நம் சொந்தங்களின் துயரங்களை பார்த்துவிட்டு “நல்லாயிருக்கு” என்று சொல்ல முடியுமா என்ன? ......உண்மை
உலக வரலாற்றை எல்லாம் கரைத்து குடித்த நல்லவர்களே.. தேசிய தலைவரை காட்டிலும் நடுநிலை பேசும் நியாயமாரே, எந்த பாரபட்சமும பார்க்காமல் எல்லா தமிழர்களையும் சமமாய் பாவிக்கும் யோக்கிய புருசர்களே..
நீங்கள் ஒருவர் கூட இரங்கல் சொல்ல மறுப்பதால்.. சாதிவெறி பிடித்தவன் என்று உங்களால் முத்திரை குத்தப்பட்ட நானே சொல்லிவிடுகிறேன்..
திருப்பனந்தாள் தம்பி விவேக் உன் ஆன்மா சாந்தி அடையட்டும்..
No comments:
Post a Comment