Saturday, April 27, 2013

மரக்காணம் கலவரத்திற்கு காரணமான விடுதலை சிறுத்தைகளின் சாதிவெறி

மரக்காணம் கலவரத்திற்கு காரணமான விடுதலை சிறுத்தைகளின் சாதிவெறி

பத்து வருடங்களுக்கு முன்பு இதுபோல மாநாட்டுக்கு வந்த நமது இரு சொந்தங்களின் உயிர்களை பறித்த அதே மரக்காணம் சேரியை சேர்ந்த பொறுக்கிகள் இம்முறையும் நம் சொந்தங்களை ஆயதங்களை கொண்டு தாக்கினார்களாம். பிறகு பின்னால் வந்த வாகனங்களில் வந்த உறவுகள் நம் சொந்தங்கள் தாக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து வெறும் கையோடு அவர்களை விரட்டி நம் சொந்தங்களை காப்பாற்றியுள்ளனர். பிறகு அவர்களின் குடிசைகளுக்கு அவர்களே தீ வைத்து கொண்டு வழக்கம் போல வன்னியர்கள் மேல் பழி போட்டுள்ளனர். அதன் பின் வந்த காவல்துறை அந்த ரவுடிகளை கண்டிக்காமல் பாண்டி வழியாக வந்த நமது வாகனங்களை மாநாட்டிற்கு செல்லக்கூடாது என தடுத்துள்ளனர். அதன் பிறகு போலீசாருடன் ஏற்ப்பட்ட மோதலில் நம் சொந்தங்கள் காவல்துறையால் தாக்கப்பட்டனராம். எனது மாமா ஒருவருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது தி.மு.க வை சேர்ந்த அவரே இதை விளக்கினார் மேலும் 2000க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் ஊருக்கு திரும்ப சென்று கொண்டிருப்பதாகவும் விளக்கினார். காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில் நம் சொந்தம் ஒருவர் காயம் அடைந்ததாக மாநாட்டு திடலில் ஒரு சொந்தம் விளக்கினார். எங்கள் பகுதியில் இருந்து வந்த ஒரு பேருந்து தாக்கப்பட்டபோது நம் சொந்தங்கள் வெறும்கை கொண்டு அவர்களை விரட்டியுள்ளனர் இருந்தும் பேருந்து ஓட்டுநருக்கு மண்டை உடைந்து 6 தையல் போடப்பட்டுள்ளது ஒருவரின் இரு விரல்களில் பெரும் காயம் ஆனால் அதையும் பொருட்படுத்தாது தன் விரல்களில் துணியை சுற்றிக்கொண்டு அவர் தடைகளை மீறி மாநாட்டுக்கு வந்திருந்தார்.

1 comment:

  1. yappa vanniya tha Tamil nadu la 2 CR iRRukkanka , Thalithu 1 Cr tha irrukkanka , thalamuri thala muriya thithi admiya vatchi irrunthanka , ippa love oru authama vatchi samukathula irrunth dalith kala marupadium pirikka pakkarathu nalla irrukka brother , avanka ippatha kunjam kunjam munnari varanka athu , kuda unnkaluka porukkalaiya , vanniyan , oru iyyar ,settiya ponna love pannatha illiya ,


    Yosichi pasunkka brother

    ReplyDelete