MARAKKANAM Riots - 2 People Killed - NEED JUSTICE FOR VANNIYARS - STOP KILLING VANNIYARS
Saturday, April 27, 2013
மரக்காணம் கலவரம் : தலித் செய்தால் அது தவறு அல்ல ..மற்றவர்கள் செய்தால் அது ஜாதி வெறியா ?
மரக்காணம் கலவரம் : தலித் தவறு செய்தால் அது தவறு அல்ல ..மற்றவர்கள் தவறு அது ஜாதி வெறியா ?
தமிழ் நாட்டில் தலித் அமைப்புகள் எங்கவேனாலும் மாநாடு போடலாம் பொது கூட்டம் போடலாம் பிறந்தநாள் விழா கொண்டாடலாம் ....அதை எல்லாம் எந்த ஜாதி காரர்களும் தடுப்பதும் இல்லை ...அவர்கள் வாகனங்களை மரிபதும் இல்லை ...
ஆனால் தலித் அல்லாத வேறு எந்த சமூகமும் தமிழ்நாட்டில் மாநாடு மற்றும் விழா இது போன்ற எதுவும் நடத்தினால் அது ஜாதி வெறி என்பிர்கள் .அந்த மாநாடு மற்றும் விழா விற்கும் செல்லும் வாகனகள் மற்றும் வாகணங்களில் உள்ளவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுவார்கள் அதெல்லாம் சரி ...
தேவர் குரு பூஜைக்கு சென்றவர்கள் ஏழு பேர் அடித்து கொல்லப்பட்டனர் அதெல்லாம் உயிர் இல்லையா ?
மரக்காணம் வழியாக சென்ற வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்தவர்கள் மீது அடித்து கொலை செய்யபட்ட இரண்டு உயிர் எல்லாம் உயிர் இல்லையா ?
மொத்தத்தில் தலித் தவறு செய்தால் அது தவறு அல்ல ......மற்றவர்கள் தவறு செய்தால் அது ஜாதி வெறி ....
போங்கடா நீங்களும் உங்க பொது நல வேசமும் ...
வன்னியனை அடித்துவிட்டு
வன்கொடுமை வழக்கா?
வன்னியனை கொலைசெய்துவிட்டு
வன்னியனுக்கே தண்டனையா?
இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?
தருமபுரி தொடங்கி மரக்காணம் வரை..
எத்தனை வன்னியர்கள் உயிரிழப்பது...?
சட்டமும் நீதியும் ஊடக தர்மமும்..
நீதி கேட்க நாதி இல்லையா வன்னியருக்கு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment