Saturday, April 27, 2013

மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னியனை தூக்கி சென்ற கும்பல் ஒரு வீட்டிற்குள் அடைத்து அடித்தே கொன்றது

மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னியனை  தூக்கி சென்ற கும்பல் ஒரு வீட்டிற்குள் அடைத்து அடித்தே கொன்றது

கலவரத்தில் தனியாக மாட்டிக்கொண்ட ஒருவரை தூக்கி சென்ற கும்பல் ஒரு வீட்டிற்குள் அடைத்து அடித்தே கொன்று இருக்கிறார்கள்..

அவர் நண்பர்கள் அவருக்கு தொலைபேசியில் அழைத்தபோது அதை எடுத்து பேசிய கொலைகாரர்கள்.. இங்க தான் போட்டுருக்கோம் வந்து தூக்கிட்டு போங்க பிணத்தை என்று சொல்லி கட் செய்து இருக்கிறார்கள்...

அரியலூரிலிருந்து வந்த செய்தி....

வெல்டன் சாதி ஒழிப்பு போராலீஸ்.....

நீதி கேட்க நாதி இல்லையா வன்னியருக்கு?

வன்னியரை அவர்கள் கொன்றால் அது 
புரட்சியாம்..
நாங்கள் நியாயம் கேட்டால் சாதி 
வெறியாம்???

இதற்கு ஒரு முடிவே இல்லையா... ???

No comments:

Post a Comment