Sunday, April 28, 2013

மரக்காணம் கலவரம்: சத்யம் டிவியின் அட்ராசிட்டி...

மரக்காணம் கலவரம், சத்யம் டிவியின் அட்ராசிட்டி...

சத்யம் டிவியில் ஒரே பிட்டை திரும்ப திரும்ப ஓட்டிக்கொண்டிருப்பது மட்டுமில்லை நேரலையில் செய்தியாளர் என்ன பேச வேண்டும் என்பதை ஒழுங்காக எழுதியாவது கொடுத்திருக்கலாம், ஸ்டூடியோவில் இருந்து இவர் கேட்கும் கேள்விகளை பாருங்கள் பொதுமக்கள் எதை சொல்லியிருக்கனும் என்பதையெல்லாம் ஹிண்ட் கொடுத்து கேட்கும் சத்யம் டிவியின் அட்ராசிட்டி...

ஸ்டூடியோவிலிருந்து பேசுற செய்தி வாசிப்பாளார் எப்படி எடுத்துக்கொடுக்குறாரு பாருங்க... யோவ் வெண்ணெய் இதுக்கு பேசாம டப்பிங் வாய்ஸே கொடுத்திருக்கலாமே

#டேய் சம்மனே இல்லாமல் எங்கே இருந்துடா ஆஜராகுறிங்க, நீங்கலாம் லிஸ்ட்லயே இல்லையே


ஏன்டா சத்யம் டிவி வெண்ணைகளா உங்களுக்கு இந்த வீடியோ பிட்டு எதுவுமே கிடைக்கலையா?

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=DNmZziVQt8s
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=djYaFQU2zw0

No comments:

Post a Comment